chennai தங்க தமிழ்ச்செல்வனை வரவேற்போம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி நமது நிருபர் ஜூன் 23, 2019 தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.